thanjavur காயகல்ப யோகா பயிற்சி நமது நிருபர் செப்டம்பர் 22, 2019 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பேராவூரணி மனவளக் கலை மன்றம் சார்பில், காயகல்ப(யோகா) பயிற்சி வகுப்பு நடந்தது